Monday, July 21, 2008

உங்கள் காதல்!

***********************
உன் நினைவுகளோடு
கரைந்து கொண்டிருப்பது
நான் மட்டுமல்ல
என் பேனாவும் தான்
***********************
நீ அனுப்பிய
கடிதத்தில்
குத்தப்பட்ட முத்திரையால்
சிதைந்தவை உன் எழுத்துக்கள்
மட்டுமல்ல
என் இதயமும் தான்
**********************
அப்பொழுதும்
நான்…
நத்தையைப் போலவே…
உன் நினைவுகளை - என்
மனக்கூட்டினில் சுமந்து கொண்டிருப்பேன்.
***********************
வாழ்த்துக்கள் கார்த்திக் உங்கள் காதல் கைகூட…

1 comment:

FunScribbler said...

கவிதை தொகுப்பு அழகா இருக்கு! இன்னும் நிறைய எழுதுங்கள்! வாழ்த்துகள்.

oru small request... intha word verification option எடுத்துங்க....